வியாழன், 16 ஜனவரி, 2014

பொடுதலைத் தைலம்














பொடுதலை சாறு         350 மில்லி
எலுமிச்சம் பழசாறு       350 மில்லி  
நல்லெண்ணெய்            500 மில்லி 
கருஞ்சீரகம்                       35 கிராம் 
கார்போக அரிசி                 35 கிராம் 
சாறுகளை ஒன்று சேர்த்து கருஞ்சீரகத்தையும் கார்போக அரிசியையும் பொடி யாக்கி மேற்படி சாறுகளை சிறிது சிறிதாக அரைத்து மொத்தமாக கலந்து எண்ணையும் சேர்த்து சிறு தீயாக எரித்து காய்ச்சவும்.வண்டல் மெழுகு பதத்தில் வடித்து ஆற வைத்து புட்டியில் அடைக்கவும்.

உபயோகிக்கும் முறை :
தினசரி தலை முடிக்கு தடவி வரவும்.

தீரும் நோய்கள் :
பொடுகு,தலைமுடி அரிப்பு,தலை புண்கள்,முடி வறட்சி,தலை ரோமத்தை பற்றிய நோய்கள் தீரும். 

தொடர்புக்கு :+919894618455.

மேலும் விவரங்களுக்கு :

           whats App no.+91 9894618455.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக